Tamil Dictionary 🔍

வெருகடி

verukati


பூனையின் அடி. (யாழ். அக.) 1. Cat's paw; பெருவிரல் முதலிய மூன்று விரல்களின் நுனிகளால் எடுக்குமளவு. அந்தச் சூர்ணத்தில் வெருகடித் தூள் உட்கொள்ளவேண்டும். (W.) 2. A large pinch, as much as can be taken up with tips of thumb and two fingers;

Tamil Lexicon


பூனையடி.

Na Kadirvelu Pillai Dictionary


verukaṭi
n. id.+அடி3.
1. Cat's paw;
பூனையின் அடி. (யாழ். அக.)

2. A large pinch, as much as can be taken up with tips of thumb and two fingers;
பெருவிரல் முதலிய மூன்று விரல்களின் நுனிகளால் எடுக்குமளவு. அந்தச் சூர்ணத்தில் வெருகடித் தூள் உட்கொள்ளவேண்டும். (W.)

DSAL


வெருகடி - ஒப்புமை - Similar