வெருகு
veruku
ஆண்பூனை ; காட்டுப்பூனை ; மரநாய் ; செடிவகை ; வெண்கிடை ; மெருகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெருகு. (யாழ். அக.) Polish; வெண்கிடை. (பிங்.) 5. White-flowered sola; செடிவகை. Colloq. 4. Ol, tuberous-rooted herb, Arum macrorhizon; மரநாய். 3. Toddy cat, Paradoxurus niger; காட்டுப்பூனை. (பிங்.) வெருக்கு விடையன்ன (புறநா. 324). 2. Wild cat; ஆண் பூனை. (திவா.) 1. Tom-cat;
Tamil Lexicon
s. a tom-cat, ஆண்பூனை; 2. (Sansc.) also விருகு, a shrub with a very large leaf, arum maerorhizon.
J.P. Fabricius Dictionary
veruku
n.
1. Tom-cat;
ஆண் பூனை. (திவா.)
2. Wild cat;
காட்டுப்பூனை. (பிங்.) வெருக்கு விடையன்ன (புறநா. 324).
3. Toddy cat, Paradoxurus niger;
மரநாய்.
4. Ol, tuberous-rooted herb, Arum macrorhizon;
செடிவகை. Colloq.
5. White-flowered sola;
வெண்கிடை. (பிங்.)
veruku
n. மெருகு1.
Polish;
மெருகு. (யாழ். அக.)
DSAL