வெயிலடித்தல்
veyilatithal
சூரியன் ஒளிவீசல் ; சூரியக்கதிர் வெப்பமாயிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியகிரணம் வெப்பமாயிருக்கை. 2. Being hot and bright, as sun-shine; சூரியன் பிரகாசிக்கை. 1. Shining, as the sun;
Tamil Lexicon
veyil-aṭittal
n. id.+.
1. Shining, as the sun;
சூரியன் பிரகாசிக்கை.
2. Being hot and bright, as sun-shine;
சூரியகிரணம் வெப்பமாயிருக்கை.
DSAL