வெதிரேகம்
vethiraekam
வேறுபாடு ; பரிணாமம் ; எதிர்மறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வியதிரேகம், 4. 5. (Rhet.) A figure of speech. வேறுபாடு. 1. Difference; distinction; எதிர்மறை. 2. Negation; . 3. (Log.) See வெதிரேகவனுமானம். (சீவக. 897, உரை.) பரிணாமம். (மேருமந். 697, உரை.) 4. Transformation, change;
Tamil Lexicon
s. difference, dissimilitude, எதிர்மறை; 2. (in logic) negative conclusion, வியதிரேகம்.
J.P. Fabricius Dictionary
எதிர்மறை.
Na Kadirvelu Pillai Dictionary
vetirēkam
n. vyatirēka.
1. Difference; distinction;
வேறுபாடு.
2. Negation;
எதிர்மறை.
3. (Log.) See வெதிரேகவனுமானம். (சீவக. 897, உரை.)
.
4. Transformation, change;
பரிணாமம். (மேருமந். 697, உரை.)
5. (Rhet.) A figure of speech.
See வியதிரேகம், 4.
DSAL