விதிரேகம்
vithiraekam
வேறுபாடு ; எதிர்மறை ; வேற்றுமையணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்மறை. அன்னுவய விதிரேகங்களால் அதனியல்பை யறியலாம். 2. (Log.) Contrariety, opp. to aṉṉuvayam; வேறுபாடு. 1. Difference; வேற்றுமையணி. (வீரசோ. அல. 23.) 3. (Rhet.) A figure of speech;
Tamil Lexicon
vitirēkam
n. vyatirēka.
1. Difference;
வேறுபாடு.
2. (Log.) Contrariety, opp. to aṉṉuvayam;
எதிர்மறை. அன்னுவய விதிரேகங்களால் அதனியல்பை யறியலாம்.
3. (Rhet.) A figure of speech;
வேற்றுமையணி. (வீரசோ. அல. 23.)
DSAL