Tamil Dictionary 🔍

வியதிரேகம்

viyathiraekam


வேறுபாடு ; எதிர்மறை ; உடனில்லாத நிலை ; வேற்றுமையணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடனில்லாத நிலை. புகையின் அன்னுவய வியதிரேகங்களால் நெருப்பின் உண்மையின்மைகள் தெளியப்படும். 3. (Log.) Absence of co-existence; வேற்றுமையணி. (தண்டி, 47, பக். 88.) 4. (Rhet.) A figure of speech in which the difference between the things compared is mentioned explicitly; வேறுபாடு. (W.) 1. Distinction, difference; எதிர்மறை. (W.) 2. Negation, contrariety, contrast;

Tamil Lexicon


s. the regative form of expression, எதிர்மறை; 2. difference, விகற்பம்; 3. a figure in rhetoric.

J.P. Fabricius Dictionary


viyatirēkam
n. vyatirēka.
1. Distinction, difference;
வேறுபாடு. (W.)

2. Negation, contrariety, contrast;
எதிர்மறை. (W.)

3. (Log.) Absence of co-existence;
உடனில்லாத நிலை. புகையின் அன்னுவய வியதிரேகங்களால் நெருப்பின் உண்மையின்மைகள் தெளியப்படும்.

4. (Rhet.) A figure of speech in which the difference between the things compared is mentioned explicitly;
வேற்றுமையணி. (தண்டி, 47, பக். 88.)

DSAL


வியதிரேகம் - ஒப்புமை - Similar