Tamil Dictionary 🔍

அதிரேகம்

athiraekam


மிகுதி ; மாறுபாடு ; வியப்பு ; மேன்மை , மேம்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதி. அதிரேக விறற் பற்குனன் (பாரத. பதினான். 58). Excess, surplus;

Tamil Lexicon


s. surplus, excess, மிகுதி.

J.P. Fabricius Dictionary


அதிசயம், அதிகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [atirēkam] ''s.'' Wonderfulness, அ திசயம் 2. Pre-eminence, மேம்பாடு. இராமா யணம்.) Wils. p. 17. ATIREKA.

Miron Winslow


atirēkam
n. ati-rēka.
Excess, surplus;
மிகுதி. அதிரேக விறற் பற்குனன் (பாரத. பதினான். 58).

DSAL


அதிரேகம் - ஒப்புமை - Similar