Tamil Dictionary 🔍

வெதிர்

vethir


நடுக்கம் ; மூங்கில் ; விரிமலர் ; செவிடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரிமலர். (பிங்.) 3. Open flower, blossom; நடுக்கம். வடவை குமட்டி வெதிரெடுத்து (காசிக. வயிர. 22). 1. Trembling; செவிடு. (பிங்.) வெதிரெனுங்கொ லென்னுமாறு ... வைகினான் (பாரத. சூது. 187). Deafness; . 2. [K. bidir.] See வெதிரம். சிறியிலை வெதிரினெல் விளையும்மே (புறநா. 109).

Tamil Lexicon


VI. v. i. fear, அஞ்சு; 2. tremble, நடுக்கு.

J.P. Fabricius Dictionary


செவிடு, மூங்கில்.

Na Kadirvelu Pillai Dictionary


vetir
n. வெதிர்-. [T. veduru,. K. Tu. beduru.]
1. Trembling;
நடுக்கம். வடவை குமட்டி வெதிரெடுத்து (காசிக. வயிர. 22).

2. [K. bidir.] See வெதிரம். சிறியிலை வெதிரினெல் விளையும்மே (புறநா. 109).
.

3. Open flower, blossom;
விரிமலர். (பிங்.)

vetir
n. badhira.
Deafness;
செவிடு. (பிங்.) வெதிரெனுங்கொ லென்னுமாறு ... வைகினான் (பாரத. சூது. 187).

DSAL


வெதிர் - ஒப்புமை - Similar