Tamil Dictionary 🔍

வெண்ணிலைப்பத்திரம்

vennilaippathiram


ஈடுகாட்டாது எழுதிக்கொடுக்குங் கைக்குறிப்பு. (W.) 2. Note-of-hand, as without security; ஈடுகாட்டாத கடனைக் குறிக்கும் தஸ்தவேசு. (C. G.) 1. Simple bond, without pledge or mortgage;

Tamil Lexicon


veṇṇilai-p-pattiram
n. id.+பத்திரம்1.
1. Simple bond, without pledge or mortgage;
ஈடுகாட்டாத கடனைக் குறிக்கும் தஸ்தவேசு. (C. G.)

2. Note-of-hand, as without security;
ஈடுகாட்டாது எழுதிக்கொடுக்குங் கைக்குறிப்பு. (W.)

DSAL


வெண்ணிலைப்பத்திரம் - ஒப்புமை - Similar