நிலைமைப்பத்திரம்
nilaimaippathiram
புலவர் முதலியோர்க்கு உரிமையேற்படுத்தி அவ்வுரிமை நிலைக்க எழுதப்படும் பத்திரம். (சங்.அக) A deed of gift made to learned men in recognition of their merits;
Tamil Lexicon
nilaimai-p-pattiram,
n. id. +.
A deed of gift made to learned men in recognition of their merits;
புலவர் முதலியோர்க்கு உரிமையேற்படுத்தி அவ்வுரிமை நிலைக்க எழுதப்படும் பத்திரம். (சங்.அக)
DSAL