வெண்ணிலை
vennilai
ஈடுகாட்டாது வாங்கும் கடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வெண்ணிலைக்கடன். (W.)
Tamil Lexicon
-க்கடன், s. (வெண்), a debt without security. வெண்ணிலைப்பத்திரம், note of hand. வெண்ணிலையாய் வாங்க, to borrow money by a note of hand.
J.P. Fabricius Dictionary
கைமாற்றுக்கடன்..
Na Kadirvelu Pillai Dictionary
veṇṇilai
n. id.+நிலை.
See வெண்ணிலைக்கடன். (W.)
.
DSAL