Tamil Dictionary 🔍

வெண்மணி

venmani


முத்து ; கருவிழியைச் சூழ்ந்துள்ள வெள்ளைவட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்து. (W.) 1. Pearl; கருவிழியைச் சுற்றியுள்ள வெள்ளைவட்டம். (J.) 2. The white ring round the pupil of the eye, the white eye;

Tamil Lexicon


veṇ-maṇi
n. id.+.
1. Pearl;
முத்து. (W.)

2. The white ring round the pupil of the eye, the white eye;
கருவிழியைச் சுற்றியுள்ள வெள்ளைவட்டம். (J.)

DSAL


வெண்மணி - ஒப்புமை - Similar