Tamil Dictionary 🔍

வெண்ணரி

vennari


நரிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரிவகை. விளரிக்கொட்பின் வெண்ணரி கடிகுலென் (புறநா. 291). A kind of fox;

Tamil Lexicon


veṇṇari
n. id.+ நரி. [K. biḷinari]
A kind of fox;
நரிவகை. விளரிக்கொட்பின் வெண்ணரி கடிகுலென் (புறநா. 291).

DSAL


வெண்ணரி - ஒப்புமை - Similar