Tamil Dictionary 🔍

வெண்ணகை

vennakai


வெள்ளிய பல் ; புன்னகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புன்னகை. அல்லமன் வெண்ணகை செய்து செப்பும் (பிரபுலிங். சித்தரா. 36). 2. Smile; வெள்ளிய பல். முத்தன்ன வெண்ணகையாய் (திருவாச. 7, 3). 1. Clean, white tooth;

Tamil Lexicon


veṇṇakai
n. id.+நகை.
1. Clean, white tooth;
வெள்ளிய பல். முத்தன்ன வெண்ணகையாய் (திருவாச. 7, 3).

2. Smile;
புன்னகை. அல்லமன் வெண்ணகை செய்து செப்பும் (பிரபுலிங். சித்தரா. 36).

DSAL


வெண்ணகை - ஒப்புமை - Similar