வெண்ணிலம்
vennilam
வெறுந்தரை ; மணல்தரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுந்தரை. (W.) 1. Bare ground; மணற்பாங்கான தரை. (யாழ். அக.) 2. Sandy soil;
Tamil Lexicon
veṇṇilam
n. வெண்-மை+நிலம்.
1. Bare ground;
வெறுந்தரை. (W.)
2. Sandy soil;
மணற்பாங்கான தரை. (யாழ். அக.)
DSAL