Tamil Dictionary 🔍

வெண்பட்டு

venpattu


வெள்ளை நிறமுள்ள பட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளைநிறமுள்ள பட்டு. வெண்பட்டுடுத்து (சீவக. 2358). White silk;

Tamil Lexicon


veṇ-paṭṭu
n. id.+பட்டு2.
White silk;
வெள்ளைநிறமுள்ள பட்டு. வெண்பட்டுடுத்து (சீவக. 2358).

DSAL


வெண்பட்டு - ஒப்புமை - Similar