வெடுக்கெனல்
vedukkenal
கடுமைக்குறிப்பு ; திடீரெனற்குறிப்பு ; ஒடிதலின் ஓசைக்குறிப்பு ; பேச்சில் கடுகடுப்பாயிருத்தற் குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; குத்துநோவுக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒடிதலின் ஓசைக்குறிப்பு. அஷ்டதிக்கெச தந்தங்களை வெடுக்கென்றொடித்த (இராமநா. ஆரணி. 20): Onom. expr. of (a) noise of breaking; திடிரெனற்குறிப்பு: (b) Suddenness and unexpectedness; விரைவுக்குறிப்பு. காலின் முட்டைக்கவும் வெடுக்கென்றசைத் தெடுத்தால் (தாயு. சுகவாரி. 5): (c) Quickess; பேச்சிற் கடுகடுப்பா யிருத்தற் குறிப்பு. வெடுக்கென்று பேசுகிறன்: (d) Churlishness in talk; குத்துநோவுக் குறிப்பு. (e) Shooting pain;
Tamil Lexicon
கடுமைக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
veṭukkeṉal
n.
Onom. expr. of (a) noise of breaking;
ஒடிதலின் ஓசைக்குறிப்பு. அஷ்டதிக்கெச தந்தங்களை வெடுக்கென்றொடித்த (இராமநா. ஆரணி. 20):
(b) Suddenness and unexpectedness;
திடிரெனற்குறிப்பு:
(c) Quickess;
விரைவுக்குறிப்பு. காலின் முட்டைக்கவும் வெடுக்கென்றசைத் தெடுத்தால் (தாயு. சுகவாரி. 5):
(d) Churlishness in talk;
பேச்சிற் கடுகடுப்பா யிருத்தற் குறிப்பு. வெடுக்கென்று பேசுகிறன்:
(e) Shooting pain;
குத்துநோவுக் குறிப்பு.
DSAL