வால்வெடித்தல்
vaalvetithal
சினத்தினால் வாலைத் தூக்கி அடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபத்தினால் வாலைத்தூக்கி அடித்தல். வால் வெடிப்பனவாகிய சிங்கம் (சீவக.1902, உரை). To lash the tail in rage, as a beast;
Tamil Lexicon
vāl-veṭi-
v. intr. id.+.
To lash the tail in rage, as a beast;
கோபத்தினால் வாலைத்தூக்கி அடித்தல். வால் வெடிப்பனவாகிய சிங்கம் (சீவக.1902, உரை).
DSAL