Tamil Dictionary 🔍

வெட்பகடம்

vetpakadam


வெளிப்பகட்டு. (J.) Outward show;

Tamil Lexicon


s. (prov.) outward show, வீண் பகட்டு.

J.P. Fabricius Dictionary


வெளிப்பகடம்.

Na Kadirvelu Pillai Dictionary


veṭ-pākaṭam
n. prob. வெள்1+.
Outward show;
வெளிப்பகட்டு. (J.)

DSAL


வெட்பகடம் - ஒப்புமை - Similar