விடவிடெனல்
vidavitaenal
குளிர் முதலியவற்றால் உண்டாகும் நடுக்கக்குறிப்பு ; சுறுசுறுப்பாயிருத்தற்குறிப்பு ; மெலிவுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளிர் முதலியவைபற்றி யுண்டாம் நடுக்கக்குறிப்பு. குளிர் அவனை விடவிடென்று குலுக்கிவிட்டது: (a) trembling, as from cold; சுருசுருப்பாயிருத்தற் குறிப்பு. (c) being busy; மெலிவுக்குறிப்பு. அவன் விடவிடென்றிருக்கிறான்: (b) being lean, thin or flimsy;
Tamil Lexicon
v. n. trembling.
J.P. Fabricius Dictionary
நடுக்கக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
viṭaviṭeṉal
n. Expr. signifying
(a) trembling, as from cold;
குளிர் முதலியவைபற்றி யுண்டாம் நடுக்கக்குறிப்பு. குளிர் அவனை விடவிடென்று குலுக்கிவிட்டது:
(b) being lean, thin or flimsy;
மெலிவுக்குறிப்பு. அவன் விடவிடென்றிருக்கிறான்:
(c) being busy;
சுருசுருப்பாயிருத்தற் குறிப்பு.
DSAL