Tamil Dictionary 🔍

பெருஞ்சோறு

perunjchoru


அரசன் படைத்தலைவர்களுக்கு அளிக்கும் பேருணவு ; பரணிநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன் தன் படைத்தலைவர்க்கு அளிக்கும் பேருணவு. உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை (அகநா. 233). 1. Sumptuous feast given by a king to the generals of his army; பரணிநாள். (திவா.) 2. The second nakṣatra;

Tamil Lexicon


peru-nj-cōṟu
n. பெரு-மை+.
1. Sumptuous feast given by a king to the generals of his army;
அரசன் தன் படைத்தலைவர்க்கு அளிக்கும் பேருணவு. உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை (அகநா. 233).

2. The second nakṣatra;
பரணிநாள். (திவா.)

DSAL


பெருஞ்சோறு - ஒப்புமை - Similar