Tamil Dictionary 🔍

செழுஞ்சோறு

selunjchoru


கொழுத்த உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொழுத்த உணவு. தீப்பசி மாக்கட்குச் செழுந்சோ றீத்து (மணி. 18, 117). Rich, sumptuous meal ;

Tamil Lexicon


ceḻu-nj-cōṟu,
n. செழு-மை +.
Rich, sumptuous meal ;
கொழுத்த உணவு. தீப்பசி மாக்கட்குச் செழுந்சோ றீத்து (மணி. 18, 117).

DSAL


செழுஞ்சோறு - ஒப்புமை - Similar