Tamil Dictionary 🔍

பழஞ்சோறு

palanjchoru


பழைய அன்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழைய அன்னம் பழஞ்சோற்றுப் புகவருந்தி (புறாநா.395) . Boiled rice preserved in water and kept overnight, opp. to cuṭu-cōru ;

Tamil Lexicon


பழஞ்சாதம்.

Na Kadirvelu Pillai Dictionary


paḻa-nj-cōṟu,
n.பழ-மை +.
Boiled rice preserved in water and kept overnight, opp. to cuṭu-cōru ;
பழைய அன்னம் பழஞ்சோற்றுப் புகவருந்தி (புறாநா.395) .

DSAL


பழஞ்சோறு - ஒப்புமை - Similar