வெக்காளம்
vekkaalam
மழையில்லாக் காலம் ; புழுக்கம் ; துயரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழையின்றி இனிதாயிருக்குங் காலம். (W.) 1. Fair weather without rain; புழுக்கம். 2. Sultriness; துயரம். (யாழ். அக.) 3. Grief;
Tamil Lexicon
s. a fair weather without rain.
J.P. Fabricius Dictionary
vekkāḷam
n. perh. வெம்-மை + காலம்.
1. Fair weather without rain;
மழையின்றி இனிதாயிருக்குங் காலம். (W.)
2. Sultriness;
புழுக்கம்.
3. Grief;
துயரம். (யாழ். அக.)
DSAL