Tamil Dictionary 🔍

வெக்காயம்

vekkaayam


தாபம். சம்சார வெக்காயந் தட்டாத படி போய் (ஈடு, 5, 9, 5). Heat;

Tamil Lexicon


சூடு.

Na Kadirvelu Pillai Dictionary


vekkāyam
n. prob வெம்-மை+காய்-.
Heat;
தாபம். சம்சார வெக்காயந் தட்டாத படி போய் (ஈடு, 5, 9, 5).

DSAL


வெக்காயம் - ஒப்புமை - Similar