வெறிக்களம்
verikkalam
வெறியாட்டு ஆடும் களம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறியாட்டயரும் இடம். வெறிக்களங் கடுப்ப (பெருங். இலாவாண. 2, 104). Place where veṟi-y-āṭṭu takes place;
Tamil Lexicon
veṟi-k-kaḷam
n. வெறி3+ களம்2.
Place where veṟi-y-āṭṭu takes place;
வெறியாட்டயரும் இடம். வெறிக்களங் கடுப்ப (பெருங். இலாவாண. 2, 104).
DSAL