வாழ்வு
vaalvu
நல்வாழ்க்கை ; பிழைப்பு ; வாழ்க்கைக்காக விடப்பெற்ற இறையிலிநிலம் ; வசிக்கை ; உறைவிடம் ; ஊர் ; உயர்ந்த பதவி ; செல்வம் ; முறைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்வாழ்க்கை. என்னிதன் மேலவட் கெய்தும் வாழ்வென்றாள் (கம்பரா. மந்தரை. 49). 1. Prosperity, happiness, felicity; happy life; சீவனம் வாழ்வின் வரைபாய்த னன்று (நாலடி, 369). 2. Livelihood, living, career; . 3. Endowment of land for maintenance; See சீவிதம்,. 3. மன்னிங்கு வாழ்வு தருதும் (சீவக. 2347). வசிக்கை. (பொரு. நி.) 4. Residing; உறைவிடம் மதியொன்ற வுதைத்தவர் வாழ்வு (தேவா. 276, 2). 5. Residence; ஊர் (பொரு. நி.) 6. Town; உயர்ந்த பதவி. கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு (திருவாச. 6, 5). 7 High state or position; செல்வம். ஏத்திவந்தார்க்கு வந்தீயும் வாழ்வு (பு. வெ. 4, 12). 8. Wealth; முறைமை. (யாழ். அக.) 9. Course, system;
Tamil Lexicon
, ''v. noun.'' Prosperity, happi ness, felicity, life, வாழ்கை. 2. Custom, usage. அற்பவாழ்வு. An insignificant life, tran sitory happiness.
Miron Winslow
vāḻvu
n. di.
1. Prosperity, happiness, felicity; happy life;
நல்வாழ்க்கை. என்னிதன் மேலவட் கெய்தும் வாழ்வென்றாள் (கம்பரா. மந்தரை. 49).
2. Livelihood, living, career;
சீவனம் வாழ்வின் வரைபாய்த னன்று (நாலடி, 369).
3. Endowment of land for maintenance; See சீவிதம்,. 3. மன்னிங்கு வாழ்வு தருதும் (சீவக. 2347).
.
4. Residing;
வசிக்கை. (பொரு. நி.)
5. Residence;
உறைவிடம் மதியொன்ற வுதைத்தவர் வாழ்வு (தேவா. 276, 2).
6. Town;
ஊர் (பொரு. நி.)
7 High state or position;
உயர்ந்த பதவி. கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு (திருவாச. 6, 5).
8. Wealth;
செல்வம். ஏத்திவந்தார்க்கு வந்தீயும் வாழ்வு (பு. வெ. 4, 12).
9. Course, system;
முறைமை. (யாழ். அக.)
DSAL