Tamil Dictionary 🔍

வழிநாள்

valinaal


பின்வருநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்னாள். வழிநாட் கிரங்கு மென்னெஞ்சம் (புறநா. 176). Succeeding day;

Tamil Lexicon


, ''s.'' To-morrow, மறுநாள்--''in Stoke's Cural.'' வழிநாளை.

Miron Winslow


vaḷi-nāḷ
n. வழி+.
Succeeding day;
பின்னாள். வழிநாட் கிரங்கு மென்னெஞ்சம் (புறநா. 176).

DSAL


வழிநாள் - ஒப்புமை - Similar