வாழ்நாள்
vaalnaal
ஆயுட்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயுட்காலம். வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டலம் (நாலடி, 22). Lifetime;
Tamil Lexicon
சீவியகாலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''sometimes'' வாணாள். The days of one's life.
Miron Winslow
vāḻ-nāḷ
n. id.+.
Lifetime;
ஆயுட்காலம். வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டலம் (நாலடி, 22).
DSAL