வீரதீரன்
veeratheeran
துணிவுமிக்க வீரன் ; ஒன்பதுவகை வீரருள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துணிவு மிக்க வீரன். 1. Valiant hero; நவவீரருள் ஒருவர். (கந்தபு. துணைவர். 33.) 2. A hero in Skanda's army, one of nava-vīrar, q.v.;
Tamil Lexicon
vīra-tīraṉ
n. id.+ dhīra.
1. Valiant hero;
துணிவு மிக்க வீரன்.
2. A hero in Skanda's army, one of nava-vīrar, q.v.;
நவவீரருள் ஒருவர். (கந்தபு. துணைவர். 33.)
DSAL