வீராதிவீரன்
veeraathiveeran
வீரருள் சிறந்த வீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரர்க்குட் சிறந்த வீரன். Hero among heroes;
Tamil Lexicon
மிகுவீரன்.
Na Kadirvelu Pillai Dictionary
vīrāti-vīraṉ
n. vīra+adhivīra.
Hero among heroes;
வீரர்க்குட் சிறந்த வீரன்.
DSAL