Tamil Dictionary 🔍

வரதன்

varathan


வரமளிப்பவன் ; கடவுள் ; உதவுவோன் ; காளமேகப் புலவரின் இயற்பெயர் ; சட்டநூல் இயற்றிய ஆசிரியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். 2. God; உபகாரி. (யாழ். அக.) 4. Benefactor; . 3. See வரதராஜர், 1. வரமளிப்போன். வரதனொரு தமிழ் முனிவரன் (தக்கயாகப். 40). 1. One who grants a boon; காளமேகப்புலவரின் இயற்பெயர். நந்திவரதா ... கவி காளமேகமே (தமிழ்நா. 222). 5. Proper name of Kāḷa-mēka-p-pulavar;

Tamil Lexicon


s. see under வரம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' One granting a boon, a be nefactor, ஈகையாளன். 2. An epithet of Siva, Vishnu and Argha. (சது.)

Miron Winslow


varataṉ
n. vara-da.
1. One who grants a boon;
வரமளிப்போன். வரதனொரு தமிழ் முனிவரன் (தக்கயாகப். 40).

2. God;
கடவுள்.

3. See வரதராஜர், 1.
.

4. Benefactor;
உபகாரி. (யாழ். அக.)

5. Proper name of Kāḷa-mēka-p-pulavar;
காளமேகப்புலவரின் இயற்பெயர். நந்திவரதா ... கவி காளமேகமே (தமிழ்நா. 222).

DSAL


வரதன் - ஒப்புமை - Similar