Tamil Dictionary 🔍

வீரதரன்

veeratharan


வீரருள் மிக்கான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரருள் மிக்கான். கவன நெடும்பரி வீரதரன் காவிரி நாடுடையான் (கலிங்.515). Great hero or warrior;

Tamil Lexicon


vīra-taraṉ
n. vīra-tara.
Great hero or warrior;
வீரருள் மிக்கான். கவன நெடும்பரி வீரதரன் காவிரி நாடுடையான் (கலிங்.515).

DSAL


வீரதரன் - ஒப்புமை - Similar