Tamil Dictionary 🔍

வீட்டைத்தல்

veettaithal


சாவு முதலியவற்றால் வமிசமற்று வீடு மூடிக்கிடக்கை. Closing of a house due to extinction of a family, as by death;

Tamil Lexicon


vīṭaṭaittal
n. id.+.
Closing of a house due to extinction of a family, as by death;
சாவு முதலியவற்றால் வமிசமற்று வீடு மூடிக்கிடக்கை.

DSAL


வீட்டைத்தல் - ஒப்புமை - Similar