Tamil Dictionary 🔍

விட்டிசைத்தல்

vittisaithal


அசைமுதலியன பிரிந்திசைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசை முதலியன பிரிந்திசைத்தல். விட்டிசைத்து வந்த குற்றெழுத்து நேரசையாம் (காரிகை, ஒழிபி. 2, பக். 136, உரை). To pronounce acai, etc., with breakes;

Tamil Lexicon


viṭṭicai-
v. intr. id.+இசை4-. (Pros.)
To pronounce acai, etc., with breakes;
அசை முதலியன பிரிந்திசைத்தல். விட்டிசைத்து வந்த குற்றெழுத்து நேரசையாம் (காரிகை, ஒழிபி. 2, பக். 136, உரை).

DSAL


விட்டிசைத்தல் - ஒப்புமை - Similar