Tamil Dictionary 🔍

விஷ்ணுக்கிரகம்

vishnukkirakam


திருமால் கோயில். எம்மூர்ப் புவனிமாணிக்கத்து விஷ்ணுக்கிரகத்துப் பெருமானடிகள் (S. I. I. iii, 3). Viṣṇu temple;

Tamil Lexicon


viṣṇu-k-kirakam
n. id.+ grha.
Viṣṇu temple;
திருமால் கோயில். எம்மூர்ப் புவனிமாணிக்கத்து விஷ்ணுக்கிரகத்துப் பெருமானடிகள் (S. I. I. iii, 3).

DSAL


விஷ்ணுக்கிரகம் - ஒப்புமை - Similar