Tamil Dictionary 🔍

விபாகம்

vipaakam


பிரிவு ; குடும்பச் சொத்தைப் பிரிக்கை ; வரையறை செய்த பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிவு. வெவ்வேறு விபாகமாகி (சி. சி. 1, 22). 1. Distribution, apportionment; குடும்பச்சொத்தைப் பிரிக்கை. 2. Partition of property; aportionment of the property of a deceased person amongst his heirs; வரையறை செய்த பகுதி. யாகவிபாக முற்பட வுண்ணலாம் (தக்க யாகப். 248). 3. Well-defined portion;

Tamil Lexicon


s. felicity, செல்வம்; 2. opportunity, பக்குவம்; 3. diversity, change, வேறுபாடு; 4. digestion, சீரணித்தல்; 5. cooking, சமைத்தல்; 6. share, பங்கு.

J.P. Fabricius Dictionary


vipākam
n. vi-bhāga.
1. Distribution, apportionment;
பிரிவு. வெவ்வேறு விபாகமாகி (சி. சி. 1, 22).

2. Partition of property; aportionment of the property of a deceased person amongst his heirs;
குடும்பச்சொத்தைப் பிரிக்கை.

3. Well-defined portion;
வரையறை செய்த பகுதி. யாகவிபாக முற்பட வுண்ணலாம் (தக்க யாகப். 248).

DSAL


விபாகம் - ஒப்புமை - Similar