Tamil Dictionary 🔍

விவேகம்

vivaekam


பகுத்தறிவு ; புத்திக்கூர்மை ; பாயிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திக்கூர்மை. (W.) 2. Ingenuity, penetration, right judgment; பகுத்தறிவு. நித்திய வநித்தியங்க ணிண்ணயந் தெரிவிவேகம் (கைவல். தத். 8). 1. Discrimination, the capacity to reason and distinguish; பாயிரம். (W.) 3. Preface of a book;

Tamil Lexicon


விவேசனம், s. discrimination, good judgment, புத்தி; 2. the faculty of distinguishing things by their properties, பகுத்தறிவு; 3. the spiritual faculty, மனத்தெளிவு. விவேகி, விவேகன், விவேகஸ்தன், a sharp, clever man.

J.P. Fabricius Dictionary


vivēkam
n. vivēka.
1. Discrimination, the capacity to reason and distinguish;
பகுத்தறிவு. நித்திய வநித்தியங்க ணிண்ணயந் தெரிவிவேகம் (கைவல். தத். 8).

2. Ingenuity, penetration, right judgment;
புத்திக்கூர்மை. (W.)

3. Preface of a book;
பாயிரம். (W.)

DSAL


விவேகம் - ஒப்புமை - Similar