Tamil Dictionary 🔍

விவாதம்

vivaatham


தருக்கம் ; நியாயத்தல வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தர்க்கம். இருவரும் விவாதம்பண்ணி (உத்தரரா. இலவண. 6). 1. Dispute, wordy warfare; நியாயத்தல வழக்கு. 2. Legal dispute, lawsuit;

Tamil Lexicon


s. (வி) a dispute, a verbal contention or contest, வாக்குவாதம்; 2. law-suit, வழக்கு.

J.P. Fabricius Dictionary


vivātam
n. vivāda.
1. Dispute, wordy warfare;
தர்க்கம். இருவரும் விவாதம்பண்ணி (உத்தரரா. இலவண. 6).

2. Legal dispute, lawsuit;
நியாயத்தல வழக்கு.

DSAL


விவாதம் - ஒப்புமை - Similar