Tamil Dictionary 🔍

விழவர்

vilavar


விழாக் கொண்டாடுவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்சவங் கொண்டாடுவோர். தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப (சிலப்.7, பக்.206). Those who celebrate a festival;

Tamil Lexicon


viḻavar
n. id.
Those who celebrate a festival;
உற்சவங் கொண்டாடுவோர். தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப (சிலப்.7, பக்.206).

DSAL


விழவர் - ஒப்புமை - Similar