Tamil Dictionary 🔍

விழு

vilu


சிறந்த ; துன்பமான ; பகல் இரவுகள் நாழிகை அளவில் ஒத்தநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறந்த. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லை (குறள்,162). 1. cf. vara. Excellent; sublime; விழுஅயனாதிகளிலும் விழவுகளிலும் (சிலப். 10, 22, உரை). See விஷுவம். துன்பமான. (சீவக. 2355.) 2. Distressing, grievous;

Tamil Lexicon


adj. great excellent. விழுப்பொருள், great wealth; 2. an excellent sentiment.

J.P. Fabricius Dictionary


2. viRu- விழு fall; win (a lottery, etc.)

David W. McAlpin


viḻu
n. viṣu.
See விஷுவம்.
விழுஅயனாதிகளிலும் விழவுகளிலும் (சிலப். 10, 22, உரை).

viḻu
adj. விழு1-.
1. cf. vara. Excellent; sublime;
சிறந்த. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லை (குறள்,162).

2. Distressing, grievous;
துன்பமான. (சீவக. 2355.)

DSAL


விழு - ஒப்புமை - Similar