Tamil Dictionary 🔍

விழுப்பம்

viluppam


சிறப்பு ; நன்மை ; குலம் ; இடும்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


4 நின் விழுப்ப நீக்குதி (விநாயகபு. 57, 23). 4. See விழுமம், நன்மை. (பிங்.) 2. Good; benefit; ஒழுக்கம் விழுப்பந் தாலான் (குறள், 131). 1. See விழுமம், குலம். (பிங்.) 3. Family, ancestry;

Tamil Lexicon


s. desire, wish, விருப்பம்; 2. good, benefit, நன்மை; 3. excellence, மேன்மை; 4. a tribe, குலம்.

J.P. Fabricius Dictionary


viḻuppam
n. id.
1. See விழுமம்,
ஒழுக்கம் விழுப்பந் தாலான் (குறள், 131).

2. Good; benefit;
நன்மை. (பிங்.)

3. Family, ancestry;
குலம். (பிங்.)

4. See விழுமம்,
4 நின் விழுப்ப நீக்குதி (விநாயகபு. 57, 23).

DSAL


விழுப்பம் - ஒப்புமை - Similar