விழிப்பு
vilippu
விழிக்கை ; எச்சரிக்கை ; செய்வது தெரியாமல் திகைத்தல் ; சிறந்து விளங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாக்கிரதை. 2. Watchfulness, vigilance; விழிக்கை. 1. Waking up; செய்வது தெரியாமல் திகைக்கை. 4. Blinking in ignorance; சிறந்து விளங்குகை. (W.) 3. Conspicuousness, prominence;
Tamil Lexicon
சாக்கிரம்.
Na Kadirvelu Pillai Dictionary
viḻippu
n. விழி-.
1. Waking up;
விழிக்கை.
2. Watchfulness, vigilance;
சாக்கிரதை.
3. Conspicuousness, prominence;
சிறந்து விளங்குகை. (W.)
4. Blinking in ignorance;
செய்வது தெரியாமல் திகைக்கை.
DSAL