Tamil Dictionary 🔍

விழுப்புண்

viluppun


போரில் முகத்திலும் மார்பிலும் பட்ட புண் ; இடும்பைதரும் புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண். விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் (குறள்.776). 1. Wound of a warrior on his face or breast received in battle; இடும்பை தரும் புண். கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியும் (சீவக. 2355). 2. Grievous wound;

Tamil Lexicon


viḻu-p-puṇ
n. விழு4+.
1. Wound of a warrior on his face or breast received in battle;
போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண். விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் (குறள்.776).

2. Grievous wound;
இடும்பை தரும் புண். கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியும் (சீவக. 2355).

DSAL


விழுப்புண் - ஒப்புமை - Similar