Tamil Dictionary 🔍

விழுப்பிணி

viluppini


தீராத முற்றிய நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீராத முற்றிய நோய். விழுப்பிணிப்போழ்து மறுமை மனத்தாரேயாகி (நாலடி, 329). Disease in an advanced and incurable stage;

Tamil Lexicon


viḻu-p-piṇi
n. விழு4+.
Disease in an advanced and incurable stage;
தீராத முற்றிய நோய். விழுப்பிணிப்போழ்து மறுமை மனத்தாரேயாகி (நாலடி, 329).

DSAL


விழுப்பிணி - ஒப்புமை - Similar