வழிப்பணி
valippani
கடுங்காவல் தண்டனையாகக் குற்றவாளிக்கு விதிக்கப்படும் பாதை செப்பனிடுகை முதலிய வேலை. Nā. Laying and repairing roads, being the labour of a person sentenced to rigorous imprisonment;
Tamil Lexicon
vaḻi-p-paṇi
n. வழி+.
Laying and repairing roads, being the labour of a person sentenced to rigorous imprisonment;
கடுங்காவல் தண்டனையாகக் குற்றவாளிக்கு விதிக்கப்படும் பாதை செப்பனிடுகை முதலிய வேலை. Nānj.
DSAL