Tamil Dictionary 🔍

விழுத்திணை

viluthinai


உயர்குடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்குலம். வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து (புறநா.27). Noble family;

Tamil Lexicon


viḻu-t-tiṇai
n. விழு4+.
Noble family;
உயர்குலம். வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து (புறநா.27).

DSAL


விழுத்திணை - ஒப்புமை - Similar