Tamil Dictionary 🔍

விழுக்காடு

vilukkaadu


வீதம் ; வீழ்கை ; கீழ்நோக்கான பாய்ச்சல் ; பங்கு ; தற்செயல் ; மேல்வருவது ; பொருளின்றிக் கூட்டியுரைக்கபடுஞ் சொல் ; அருத்தாபத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீழ்கை. மலைநீர்விழுக்காடு (திருவாலவா, 54, 9). 1. Falling; flowing down, as of a waterfall; அருத்தாபத்தி. விழுக்காட்டாலே சொன்னார் (ஈடு, 3, 3, 5). 8. Implication, implied sense; பொருளின்றிக் கூட்டியுரைக்கப்படுஞ் சொல். என்றால் என்பது ஓர் சொல்விழுக்காடு (சீவக. 1886, உரை). 7. Expletive; மேல்வருவது. இவனும் விழுக்காடறியாதே அகப்பட்டுக் கொடுநின்றான் (ஈடு, 6, 1, 5, ஜீ.). 6. That which is in store in the future; தற்செயல். பகவத்குணானுபவம்வழிந்த பேச்சுகள் விழுக்காட்டாலே பண்ணானபடி (ஈடு, 3, 6, 11). 5. Chance; வீதம். நூறுகுழிக்குக் கலனேநானாழி நெல்லும் கால் பணமும் விழுக்காடு கொள்ளக் கடவதாகவும் (S. I. I. i, 93, 7). 4. Proportion, rate; பங்கு. (W.) 3. Share, portion, lot; கீழ்நோக்கான பாய்ச்சல். பருந்தின் விழுக்காடு (நன். 18, மயிலை.) 2. Swoop, as of kite;

Tamil Lexicon


s. the usual rate or price of a thing, at the rate of; 2. average price, சகடு; 3. share, proportion, வீதம். பணத்துக்கெத்தனை விழுக்காடு, how many for a fanam? அது எந்த விழுக்காட்டிலே (விழுக் காடாய்) விற்கிறது, at what rate does that sell? வீட்டுக்கொத்த விழுக்காடு குடிக்கூலி கொடுப்பேன், I shall pay a rent proportionate to the house. அவனுக்குக் கொடுத்த விழுக்காடு எனக்குச் சம்பளம் கொடும், give me as much wages as you gave him. நூற்றுக்குப் பத்து விழுக்காடு, at ten percent.

J.P. Fabricius Dictionary


viḻukkāṭu
n. விழு1-+காடு3.
1. Falling; flowing down, as of a waterfall;
வீழ்கை. மலைநீர்விழுக்காடு (திருவாலவா, 54, 9).

2. Swoop, as of kite;
கீழ்நோக்கான பாய்ச்சல். பருந்தின் விழுக்காடு (நன். 18, மயிலை.)

3. Share, portion, lot;
பங்கு. (W.)

4. Proportion, rate;
வீதம். நூறுகுழிக்குக் கலனேநானாழி நெல்லும் கால் பணமும் விழுக்காடு கொள்ளக் கடவதாகவும் (S. I. I. i, 93, 7).

5. Chance;
தற்செயல். பகவத்குணானுபவம்வழிந்த பேச்சுகள் விழுக்காட்டாலே பண்ணானபடி (ஈடு, 3, 6, 11).

6. That which is in store in the future;
மேல்வருவது. இவனும் விழுக்காடறியாதே அகப்பட்டுக் கொடுநின்றான் (ஈடு, 6, 1, 5, ஜீ.).

7. Expletive;
பொருளின்றிக் கூட்டியுரைக்கப்படுஞ் சொல். என்றால் என்பது ஓர் சொல்விழுக்காடு (சீவக. 1886, உரை).

8. Implication, implied sense;
அருத்தாபத்தி. விழுக்காட்டாலே சொன்னார் (ஈடு, 3, 3, 5).

DSAL


விழுக்காடு - ஒப்புமை - Similar