சொல்விழுக்காடு
solvilukkaadu
பொருளின்றி வரும் துணைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளின்றிக்கூட்டுந் துணைச்சொல். (சீவக.1886, உரை) . Expletive ;
Tamil Lexicon
col-viḻukkāṭu,
n.id. +.
Expletive ;
பொருளின்றிக்கூட்டுந் துணைச்சொல். (சீவக.1886, உரை) .
DSAL