Tamil Dictionary 🔍

விட்டவிழுக்காடு

vittavilukkaadu


கோயிலிற் பெரியோர்க்கு மரியாதையாக ஏற்படுத்தப்பட்ட பிரசாதம் முதலியன. கோயிற் கந்தாடை யண்ணனுக்கும் வாதூல ரங்காசாரியருக்கும் விட்ட விழுக்காடுகளுண்டு. Loc. Special share of the offerings, etc., in a temple, set apart for a person, as an honour;

Tamil Lexicon


viṭṭa-viḻukkāṭu
n. id.+.
Special share of the offerings, etc., in a temple, set apart for a person, as an honour;
கோயிலிற் பெரியோர்க்கு மரியாதையாக ஏற்படுத்தப்பட்ட பிரசாதம் முதலியன. கோயிற் கந்தாடை யண்ணனுக்கும் வாதூல ரங்காசாரியருக்கும் விட்ட விழுக்காடுகளுண்டு. Loc.

DSAL


விட்டவிழுக்காடு - ஒப்புமை - Similar